Monday, July 21, 2008

நினைத்தாலே இனிக்கும் - 2

இது எனது இளம் பருவத்தில் நடந்தது. சம்பவம் நடந்தப்போ நான் இல்லைனாலும் இத எழுதாம விட முடியாது.

இடம் - ஜங்ஷன் ( எங்க ஆன்டி வீட தான் இப்படி சொல்றது)

காட்சி : அன்பு அண்ணா தூங்கி கொண்டு இருக்கிறார். செல்வா அண்ணாக்கு தூக்கம் வராமல் தவிக்கிறார். இருவரும் நல்ல நண்பர்கள்.

செல்வா : டே அன்பு .. டே அன்பு .. எழுந்திரி டா.. என்னடா இப்படி தூங்கற .. பளார் ....
செல்வா : ஏன்டா என்னை அடிச்ச?
அன்பு : நான், சத்யராஜ் , குஷ்பு எல்லாரும் ஒரே நீச்சல் குளத்துல குளிச்சிட்டு இருந்தோம். அநியாயமா கெடுத்துடியே..
பளார் ...
அன்பு : ஏன்டா என்னை அடிச்ச?
செல்வா : உன் பக்கத்துல தானே டா நான் இருக்கேன். என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்-ல. நண்பனா டா நீ ..

அதிர்ச்சியில் கண்ட கனவையே மறந்தார் அன்பு அண்ணா!!

- Kelvizhi..

Profession Path - 1

It was during the initial days of my training in Mysore. We were asked to create a bank account ourselves. The bank extension was located quite far from our classroom and I thought of joining with my roommate to fill the forms. However I didnt want to miss my lunch. Hence asked her to proceed and I went in for lunch. After a quick lunch, I rushed in to Bank branch located inside the campus. Our lunch time was almost over and hence there wasnt any problem in waiting. I was asked to sit and they gave me a form to be filled. When I asked too many questions as I always do, the staff gave me a filled application and asked me to use it as reference.

While I was filling my form, the staff responded to another trainee too. The application I was filling belongs to a bengali guy called Sayan. I was wondering why this guy has a handwriting like this and continued copying. Suddenly one of the information he provided blew a shocking wave to me. His address, is my address. He has given my room number as his room number. I immediately asked the staff what is this. The staff was confused. To confirm that I am not joking, I took out my room key and showed him the room number attached to it. The surprise caught his face too. He naughtily asked "Are you sure he is not your roommate?".. My mind honestly searched for an option like that.. Is anyone coming into the room after I sleep.. No I havent seen anyone.. I, in a confused mind blabberred, "I... I dont know"..


The moment they heard this all had a loud laugh.. I joined their laughing.. I was just feeling shy for giving such a reply.. I finished filling the form, still not sure how he filled it out like that.. During my training class, I was just obsessed with the thoughts of Sayan.. I really wondered whom it could be.. Thanks to my memory and Telephone system of my company.. I searched for his name in Telephone directory of my company.. Luckily he is from my training batch.. But in different education stream.. I had a good friend of mine in the stream and delegated the matter to him.. He assured me that he will introduce him to me and we can discuss about it!! .. I was finding it to be silly to go and ask a guy "R u my roommate".. So I left the matter to my friend itself to find out the root cause of the confusion..
When I came to know the actual reason of this mess.. I could only wonder about the mere coincidence and gave a hearty laugh......




"SAYAN COPIED THE APPLICATION FROM MY ACTUAL ROOMMATE"
Effects of Cut - Copy - Paste!!

Saturday, July 19, 2008

நினைத்தாலே இனிக்கும் - 1

கரகாட்டகாரன் வந்த அப்றோமா - பழத்தை வைத்து ஒரு joke na அது வாழை பழமா தான் இருக்க முடியும்னு ஆயிடுச்சு. ஆனா எங்களுக்கு எல்லாம் அதுக்கு மேல ஒரு சம்பவம் நடந்துச்சு.

எங்கள் தெருவில் இருந்த ஒருவர் அடிபட்டு மருத்துவமனை-யில் இருந்தார். அவரை பார்க்க ஒரு ஒரு வீட்டில் இருந்து ஒரு நபர் சென்று வர வேண்டும். அப்படி ஒரு வீட்டில் நடந்த சம்பவம்..

அம்மா (மகனிடம்) - நம்ம வீட்டு சார்பா நீ போ. அவ்வளோ தூரம் எங்களால போக முடியாது.
மகன் : சரி அம்மா
அம்மா - நோயாளி யா பாக்க போறப்போ எதாச்சும் பழம் வாங்கிட்டு போகணும் பா. மறக்காம வாங்கிட்டு போ..
மகன் : சரி ம்மா

-- (மருத்துவமனை ல இருந்து வந்த பின்)

அம்மா - எப்படி இருக்கார் அவர்?
மகன் - நல்லா இருக்கார்
அம்மா - நீ ஏன் ஒரு மாதிரி இருக்க
மகன் - நீங்க சொன்ன மாதிரி பழம் வாங்கிட்டு போனேன். பெரிய பழம். ஆனா அவரு அத பாத உடனே ஒரு மாதிரி ..
அம்மா - அப்படி என்ன பழம் வாங்கிட்டு போன ?
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மகன் : பலாப்பழம்

பி. கு - ஏற்கனவே என் அன்பு நண்பன நான் அதிகமா damage பண்ணிட்டதுனால இந்த பொதுப்படையாக மகன் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

எந்தனை துயரத்திலும் இந்த ஞாபகங்கள் இனித்து கொண்டே .. -- கேள்விழி

கேள்விழியின் கேள்விகள் - 1

காட்சி - 1 - ஒரு சாதாரண fancy கடை, வேலூர் :

திவ்யா - Face powder iruka ?
கடை பெண் - இருக்கே. இத பாருங்க 100 ரூபாய்.
திவ்யா - இவ்ளோ காசுல வேணாம். கம்மி விலைல கிடைக்காதா?
கடை பெண் - 60 ரூபாய் ல இருக்கு. பாக்கறிங்கள ?
திவ்யா - இன்னும் கம்மியா ?
கடை பெண் - இன்னும் கம்மியனா, 30 ரூபாய்ல இருக்கு. Made in india. Local sarakku.
திவ்யா - அப்படினா 60 ரூபாய் தே குடுங்க.


காட்சி - 2 - ஊட்டி - தேயிலை தோட்டம்

அதிகாரி - இது தான் எப்படி தேயிலையை டீ தூளாய் மாற்றும் நிலைகள் ( Process). எங்க தேயிலை தோட்டத்துக்கு வந்ததுக்கு மிக்க நன்றி. இப்படி வாங்க..

நாங்க பின் தொடர்ந்தோம்..

அதிகாரி - இந்த டீ தூள் விற்பனைக்கு. எல்லாமே Export quality. லோக்கல் ல எங்கயும் இது கிடைக்காது. உங்களுக்காக தரோம்.

முனுமுனுப்பு - Export quality னா நல்லா தான் இருக்கும்.

திவ்யா - எனக்கு 5 packet குடுங்க.

காட்சி - 3 - சென்னை - வேலூர் பேருந்து

திவ்யா - நீங்க என்ன பண்றீங்க?
பக்கத்தில் இருப்பவர் - நான் குடியாத்தம் -ல பண்ணை வச்சு இருக்கேன்
திவ்யா - ஒ
ப. இ - பண்ணையோட சேத்து தேங்காய் துருவுற மிஷன் வாங்கி போட்டு இருக்கோம்.
திவ்யா - துருவி என்ன பண்றீங்க?
ப . இ - வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்றோம்.
திவ்யா - Nice. இங்க விக்கறது இல்லையா?
ப. இ - இல்லைங்க. இங்க எல்லாம் யாருக்கு தேங்காய் தூள் தேவை இருக்கும். அங்க nutrine company -ல உபயோகமா இருக்கும். இங்க யாரு இங்க இருக்க பொருளை மதிக்கறாங்க.
திவ்யா - சரி தான்.

காட்சி - 4 - plano, USA - bhatiya mall
திவ்யா - இதுல ரெண்டு மிளகாய் பொடி இருக்கு. இதுல எது நல்லா இருக்கும்.

கடைக்காரர் - ஒன்னு USa made. ஒன்னு India made.
திவ்யா - அப்போ indian made குடுங்க. அது தான் நல்லா இருக்கும். :)

-------------------------------------------------------------------------------------------------
ஏன் இந்தியால தயாரிக்கற பொருளை - இந்தியால மதிக்கறது இல்லை ?
-------------------------------------------------------------------------------------------------
பி.கு - bhattiya mall - இந்திய பொருட்கள் கிடைக்கும் ஒரு இடம்.

Thursday, July 17, 2008

புதிய பரிணாமம்.. புதிதாய் பரிமாறுவோம்

Hi all..

This is a brand new season.. Yes.. I am trying to give a lot of writing all through the year..
These are the series I am trying to write in this season of change and self realization..

1) Onsite Diaries - புதிய பரிணாமம்.. புதிதாய் பரிமாறுவோம்
Dont ask me why I chose this name. When I was travelling in Emirates, I saw two movies - Nanny Diaries and Princess Diaries. That could be the reason. In this series I will describe all the things I faced and facing in United States of America.

2) பாட்டில் பிடித்தது, படிந்தது
- இந்த தொடர்-ல எனக்கு பிடித்த பாடல் மற்றும் வசனங்கள்-ல குறிப்பிட போறேன்

3) கல்லூரி கலாட்டா
என்னோட கல்லூரி வாழ்க்கைல பெருசா ஒன்னும் நடந்திடல. இருந்தாலும் கல்லூரி பருவம் எவ்ளோ பெருசு. அதுனால எதாச்சும் எழுதுவேன்.

4) Profession Path
In this series I am describing the interesting things that happened in my Office, and before employment

5) பயணங்கள் முடிவதில்லை
- வாழ்கையே ஒரு பயணம் தான். இதுல எவ்ளோ பேர சந்திக்கறோம். ஒரு மாயம் மாதிரி வாழ்கை சுத்திகிட்டே இருக்கு. உன்னை பத்தி நினைக்காம இருப்பேனா-னு எத்தனையோ பேர பிரியரப்போ நினைச்சு இருக்கோம். ஆனா இந்த ஆட்டத்துல எல்லாமே மறந்து போகுது. அப்படி என் வாழ்கை பயணத்துல என்னை தொட்ட சில ஞாபாகங்கள்.. ஊர் பயன்களையும் இதுல இடலாம்னு இருக்கேன்.

6 ) நினைத்தாலே இனிக்கும்
- அது இதுனு இல்லாம சில விஷயங்கள் எப்போ நினைத்தாலுமே இனிமையா தான் இருக்கும். அப்படி பட்ட குறும்பு விஷயங்கள் இங்க வந்து கிட்டே இருக்கும்.

7) கேள்விழியின் கேள்விகள்:
- தொடர்ந்து கேள்வி கேட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்னு தான் இந்த பெயர நான் எனக்கு வச்சிகிட்டேன். இந்த இடுகைல-னா கொஞ்சம் பொறுப்பான குடிமகளா இருக்கணும்னு விரும்பறேன்.

திரும்ப வருவேன்..
கேள்விழி..

Tuesday, July 15, 2008

Kelvizhi is Back

I am back!!

Its been a long time since I am blogging.. I am back with a bang.. I am starting with a series called Onsite Diaries. Plus some more updates on all that happened to me in past few years..

Enjoy Reading!!

Wednesday, November 21, 2007

Triple Celebration For Pankhudi

Hi..
It was indeed a great show on November 18 by Pankhudi Chennai team..
The much awaited detailed report – here it goes.. bear with my style of writing
Whenever a big event is planned, the night before the celebration would go as a sleepless night for me.. Imagining sequence of events to take place, things to take there, do this do that etc.
My heart jumped like a small school kid going to Educational Tour the next day. The day before evening went to a super market to get gifts for the children, prizes for the games.
The profile of the children is
0 – 3 years : 20
3 – 10 yrs : 25.
So gifts and games were planned according to that. Since the kids were too small, thought of giving some games related gifts. So got tennis bat for 3 – 10 yr old kids and smiley balls for the children..
Also thought of teaching the kids with some dolls and hence got a sponge and few rubber bands to create a very basic doll.. Other than that games planned were
1) Lemon and Spoon
2) Identifying objects
3) Filling the bottle
4) Baloon bursting
5) Passing the ball
6) Tapping ball for long time
7) Few more.
Idea was 5 games for small and kiddies. 5 for little grown up children.

Other than this an exciting magic show by one of the renowned magician in the city.. how will all these make an organizer sleep. Before the actual show atleast thousand times I executed all that in my eyes.
Although the number of volunteers who promised to come had some reasons for absence, I thought let’s give it a shot. Everything will be perfect…

The D-Day came.. I started from my home with aunty and two kids. It was good to see the kids were very excited to see other kids over there. On the way they were very excited to meet them and were saying that they will get new friends etc.
We reached the get together spot sharp at 9.30 and from there Swarnabha ( my colleague ) joined us and we reached Balagurukulam around 10.15
We met the care taker of the orphanage first. That time we were 5 in number. Myself, Swarnabha, my aunt, and two kids.
The care taker was a very open person and we had talk for about 1 hours. It would be too long to say all that we discussed. I will just highlight the important things to be noted.
• The kids are taken from dustbins and are mostly abandoned children
• Babies 2 days old were also there
• It’s been 6 years since starting the orphanage
• The children are admitted in a very good school and are mostly good in academics
• The life ambition of the care taker is to bring more than 300 children like this and make at least 100 IAS / IPS from them.
• All these kids call him father and he has got order from court too. Has not specified any community for them and specified only INDIAN for them.
• Other than children, he also brings cats and other few animals (including some snakes :O – but in a separate place )
• According to him, this Balagurukulam is only 30 percent of work and other than that he is also working for village empowerment and has adopted around 55 villages.
I am sure with such a wonderful care taker the kids would surely become collectors and IPS officers.
It was 11.30 by the time we completed and we went to one main hall where we thought we can conduct the magic show. The scene of the hall will stay in the eyes of many of them for long days. The kids in sounth india will usually be in a made sleep in a hanging cradle made out of cotton saree. Usually there will be only one cradle in a home. But in that hall there were many cradle. It was really cute to see that. There were many small small babies sleeping in that and other kids were playing here and there.
After some struggle we organized the kids to sit in an order and started distributing the sponges for creating the doll. But by the time the magician came and he had to leave soon. Hence, the craft session was halted and magic show proceeded. By the time the magician finished preparing the table for magic, the kids completed the dolls themselves tying rubber band here and there. Each doll by them was as cute as them 
I contacted the magician through an internet website and that time he was in Delhi. He reduced his cost as soon as he came to know the program was for kids and this was the first time he was doing without any music around and in a simple writing table. But he adjusted and said I am happy to do for the kids.
Really the magician was enthralling us with the show. Even elders will be surprised to see the tricks performed by him. He was simply great. The kids had great fun seeing the magic show.
By the time he finished the show, it was 12.30 and after he left the kids completed the doll and also named it. Few more volunteers joined us by that time. Then it was time for lunch.
The kids were sitting in a huge circle and said a very long prayer before they started eating (for about 10 mins). There was another cuter thing that we witnessed. All the one year kids were made to sit in row in chairs and there was one 6 year old kid holding a big vessel full of cerelac. Usually I have seen cerelac in a small cup. It was different to see a big vessel full of cerelac . She keeps feeding each kid in a row. And by the time she comes to first kid again, it would have digested the food feeded. It was really a cute scene. It also showed how much each kids supported each other and loved each other. The one year kids also ate the food without any hindrance. I have seen many parents dancing to make the kids eat the food.
Not only this, for some 2 year old kids, we were asked to feed. It was yet another great feeling. I was also feeding a kid and she ate the food so well. Some kids were not eating and volunteers made them eat by playing with balloons etc.
After lunch we thought we will play games. But unfortunately it started to rain so we couldn’t have any games in the ground. We went to a big hall which was in construction and organized games there.
Haa… the kids gave me a good exercise. It was too difficult to handle them. They kept bursting the balloons and playing here and there. For lemon and spoon if we keep the game for 5 kids, there will be 8 kids saying I came first. We had only 5 lemon and spoon and no kid compromised to come in second round. Etc etc. So we found it near impossible to finalize who came first and who deserved prize. So we forgot about the game things and just had fun.
The kids had great fun making me run here and there and bursting all the balloons when I keep blowing them. It was fun for everyone. There was this kid, Dheena (whose ambition is to become Police Officer )was naughtiest of everyone. .
Then we had filling the a small waterbottle from a bucket full of water by carrying water from one end to other with hands. Oh.. the fun we had cannot be described. First of all I instructed how to play the game, but once I gave start, one kid took the bottle itself to the bucket and filled it.. the other time all kids kept dashing and pushing making the water fall out of hands.. They enjoyed, cheered and fought nicely with each other.
There was another wonderful moment. There was this girl Meenu who was my aunt neighbor who came with us. There was a small fight and she started crying. This was during that water filling game. Immediately few other children seeing her crying filled her bottle themselves and said you were first, don’t worry don’t cry. It was really touching. It was really great to see how they showered love and care to others also. Since she was bit elder than others they were calling her akka (sister) and very attached to her. When she was playing also they were cheering her.
After sometime we thought we would leave because it was getting late and bid bye to the kids. Dheena came with us till the gate to bid us bye  

Volunteers Participated:
1) Divya
2) Saroja (My aunt)
3) Seenu (2nd std)
4) Meenu (7th std)
5) Kavitha
6) Praveena
7) Swarnabha
8) Karthik
9) Ramanathan (From IVolunteer thru Anvesha)
10) Dhanraj
11) Manish
12) Venkat
Thanks for Everyone!!! It was a very wonderful day !!!
Cheers,
Divya Senthamil Selvan

Sunday, November 11, 2007

Triple Celebration For Pankhudi

Hi all..As a follow up to this, I have contacted Balagurukulam through one of my colleague and confirmed program with them

The details of discussion with them is as follows
Lunch for the kids (and our volunteers) - 1500
Full day meals for the kids - 3500

Kids count:

Less than 3 years = 20 Children
3 to 10 years = 25 Children
15 yr old = 1 kid


So lets come up with the plan for the activities we can conduct there.Also please let me know your availability on November 18th (10 - 4) If anyone want to contribute for this event, please mail me. I will let you know the procedure. (divya.senthu@gmail.com)
Regards,

Tuesday, November 06, 2007

Triple Celebration For Pankhudi

Hi all..

Wish you all a very very very Happy Diwali..

We have three special occasions coming up

1) Festival of Lights - Diwali (November 8)
2) Children's Day (November 14)
3) Pankhudi Team Day (November 19)

In order to celebrate all this we are planning to have celebrations in an orphanage on November 18th (Sunday) from Morning 10 - 6. We shall plan to have lunch with the children itself. Please let us know your availability.


Planned Activities:

1) Distribution of Sweets
2) Games
3) Competitions for the children.

You are very welcome for any new activities.

Right now I am contacting the orphanages for schedule. Will keep you informed.

Please give your comments and suggestions. Let us make the day wonderful...

As an folow up to this i have spoken with two orphanages

1) New Life Orphanage - Eraiyoor Village
- This is the place where we had Independece day Celebration. Right now they dont have caterers and so they said that we cant provide food for more than 10 volnteers. If needed you arrange for the entire group (120 over there + our volunteers) from external caterers. The problem with this Orphanage is that there is no transport available here except for one bus which comes rarely in the morning. We need to arrange a private van + food problem this time. But we have good rapport with the care taker and the children over there. It is a very nice village which always welcome us with open hands.

2) Balagurukulam Orphanage - Kalikuppam Village - http://www.balagurukulam.org

- This is a new place for Pankhudi. I came to know about this through Net only Courtesy: Yahoo (http://in.answers.yahoo.com/question/index?qid=20070825132406AANunuh ) plus through my office colleagues who are also visiting there. According to them it is an absolutely nice place to celebrate and the care taker is very kind hearted. There is not much transport problem for this village (It is 5-6 kms from Ambattur. 20 kms from City) and i havent spoken about lunch and other details. I have spoken to the volunteer of Sneham ( another NGO) who visits there. She said she can confirm me once i have finalized my plans.

So please respond to this post so that i can confirm as soon as possible. or mail me @ divya.senthu@gmail.com

Regards,Divya.S

Wednesday, May 30, 2007

Questions to Ponder

Hi,
We are trying to publish a collection of questions.

There are many categories in it. I am sharing few interesting topics here.

Topic1: What are top 10 questions to be asked to choose a girl as life partner?
Topic2: What are top 10 questions to be asked to choose a guy as life partner?
Topic3: What are top 10 questions to be to determine a best doctor?
Topic4: What are top 10 questions not to be asked to choose a girl as life partner?
Topic5: What are top 10 questions not to be asked to choose a guy as life partner?

I will post more topics if the responses are good.

Please note:
· One small condition – The question need not be like eg. “Does he/she earn good salary” because the search itself is - what is good :) )
· The questions are not asked in specific to people from software industry. So you can give questions in generic point of view too.
· You can either give your questions thru mail (Divya.Senthu@gmail.com) or thru Blog itself.
· If I get any interesting questions ill share it in blog thru comments

Thanks and Regards,
Kelvizhi

Sunday, April 22, 2007

Whats Special On April 23

International Books Day

When people run head over heels on "Atshaya tritiya" to buy something in white (May be platinum as the commercialists say), it is very rare to find people buying books on International Books day.

The Origin of IBD

  • The connection between 23 April and books was first made in 1923 by booksellers in Catalonia as a way to honor the author Miguel de Cervantes who died on that day.
  • In 1995, UNESCO decided that the World Book and Copyright day would be celebrated on this date because of the Catalonian festival and because the date is also the anniversary of the birth and death of William Shakespeare.

One Interesting Bit

  • Although 23 April is often stated as the anniversary of the deaths of both Shakespeare and Cervantes, this is not strictly correct.
  • Cervantes died on 23 April according the Gregorian calendar; however, at this time England still used the Julian calendar. Whilst Shakespeare died on 23 April by the Julian calendar in use in his own country at the time, in actual fact he died ten days after Cervantes, because of the discrepancy between the two date systems. The apparent correspondence of the two dates was a fortunate coincidence for UNESCO.

On this Day..

  • If you are a regular book reader, bring out this habit to your friends and family circle by gifting them a book today (there could be another reason for this.. read on.. )
  • If you are still “trying” to start reading habit, go ahead. Today is the D-Day. Start the journey of life with Books.

If you are a newbie to reading books

  • Don’t start with too philosophical books
  • Take a small book in the subject of your interest. I often end up in returning a book unread to library just because of the fact that it is big. Last week I took a small book from library and almost completed it. (If you are exceptionally good reader, kick start your journey with giants!!)

What did I do?

  • Today morning I and my brother have taken responsibility to sell books worth Rs. 400 to our friends circle. If you are one, contact me. (Tamil Books)

Catalonia - Lover's day

This day is also called as St George's Day.

Reason for celebration

  • Well, we all know the Story behind Valentines Day. Like that, this day also has a special reason behind it.
  • "Patron Saint of Catalonia, international knight-errant Saint George allegedly slew a dragon about to devour a beautiful princess south of Barcelona. From the dragon's blood sprouted a rosebush, from which the hero plucked the prettiest for the princess. "

How people celebrate

  • This day is celebrated with Men giving roses to their Lady Friends and in turn they return Books.
  • This day is celebrated in Barcelona since the Middle Ages to honor chivalry and romantic love, a day for men and mice alike to give their true loves roses.
  • Over four million roses and half a million books are sold in Catalonia on Sant Jordi's Day (St. George Day)

Why books?

  • In 1923, the lovers' fest merged with International Book Day
  • Besides the Shakespeare and Cervantes anniversary, Barcelona is the publishing capital of the Spanish-speaking world.
  • Language and love have, in any case, always been closely associated, to the point that contemporary evolutionary psychologists identify the cerebral cortex as both the erotic and linguistic center of the human brain.
  • And don't affairs of the heart inevitably lead to exchanges of letters, books, poetry? Indeed true isnt it??
  • In Sarrià a floral artisan displays 45 kinds of roses representing 45 different kinds of love, from impossible to unrequited to filial and maternal.

Birth and Death day of William Shakespeare

  • There can be no one learning English Lit without knowing works of William Shak.
  • He has contributed a lot in English poetry and has impact a lot on future generations.
  • The complete works of W.S can be read at < http://shakespeare.mit.edu/>

Death day of William Wordsworth

Turkey National Sovereignity and Children's Day

  • The designation of Children's Day came in 1929 upon the recommendation of the Institution of Children's Protection.
  • Since 1986 the Turkish government organizes an international children's festival on April 23.

Other Add-Ons for Today

Please give your comments on this post. Also add the details you know about 24th.

Please give ideas on improvising too!!

Cheers,

Divya (Kelvizhi)

Tuesday, February 06, 2007

திரும்பி வா....



பி.கு. ..
இவள் அழுகையில் எழுத்துக்கள் கூட கொஞ்சம் மங்கலாகி போனது..

Thursday, December 14, 2006

Bakkiam


This is one of my favourite kavithai. It is written by my close friend Aravind. And ofcourse this poen is written to me :)

Friday, December 01, 2006

ஒரு சேதி சொல்லணும்

வணக்கமுங்க...என் பேரு நல்லமுத்து.பொறந்தது காஞ்சிபுரம் பக்கத்துல இருக்க படப்பை. அப்பா அம்மா ரெண்டு பேருமே கூலிங்க தான். அங்கியே கட்டட வேலை பாத்துகினு இருந்தாங்க. மாரி மாமா சொல்லி தான் மெட்ராஸ் வந்தோம். பெரிய கட்டட வேலை. இப்போ தான் என்னமோ குழந்தை தொழிலாளிலாம் இருக்க கூடாதுனு சொல்றாங்க. அப்போல்லாம் அது இல்ல போலருக்கு.

என் ஒம்பது வயசிலேயே கல்லு தூக்க ஆரம்பிச்சேன்.கொஞ்ச நாள்ல சிமெண்ட் பூச கத்துகிட்டேன். காண்டிராக்டர் வேலுவுக்கு நான்னா ரொம்ப இஷ்டம். நிறைய சோறு போடுவார்.2 வருஷத்துல கட்டடம் முடிஞ்சிடுச்சு. ஆனா எங்களுக்கு திரும்பி போக மனசு வர்ல. அங்கியே பொழப்ப ஓட்டினோம்.வேலு அய்யா என்ன வேலைன்னாலும் சொல்லிவுடுவார். மத்த நேரத்துல மூட்டை தூக்குவேன்.

பக்கத்து வீட்டு ரமணி அண்ணா ,"டே ஜட்ஜ் வீடு மாத்தி போறார். சாமான்லாம் தூக்கணும்.500 ரூபா தரேன்னு சொல்லி இருக்கார். நம்மாளு 3 பேரு இருக்காங்க. ஒருத்தனுக்கு உடம்பு சரியில்ல. நீ வரியா? " னு கேட்டார். எனக்கு 100 தான் தருவாராம். அதுவே எவ்ளோ பெருசு. உடனே கிளம்பிட்டேன். ஒரு பெரிய கட்டில்.. பொணம் கனம். அப்படியே முடியாம உக்காந்துட்டேன். அப்போ தான் ரமணி அண்ணா தனியா தள்ளிகினு போய் தண்ணி கொடுத்தார். "இத குடிடா.. வலி தெரியாது"னு சொன்னார்.. ஏதோ கசாயம் மாதிரி கப்புனு அடிச்சேன். என்னமோ.. எனக்கு அது பிடிக்கலை. எப்பவாச்சும் ரமணி அண்ணா கூட்டி போவார் 'பார்'க்கு. அவ அவன் பொலம்பறது கேக்க சிரிப்பா இருக்கும்.

அப்புறம் ஒரு கட்டட வேலையப்போ தான் மல்லிகாவ பாத்தேன். மஹாலட்சுமியே தான். நல்ல பொண்ணு. கோவில்ல அமைதியா முடிஞ்சது கல்யாணம். வேலு ஐயா வாட்ச் குடுத்தார். ரமணி அண்ணாவும் மத்தவங்களும் சேந்து சைக்கிள் தந்தாங்க.

அருணா குட்டி பொறந்தவுடனே வேளச்சேரில வீடு பாத்துகிட்டோம். 'வித்யா மந்திர்' ஒரு பள்ளிகூடத்துக்கு கட்டட வேலைக்கு போனேன். அது தான் என் வாழ்க்கைல முதலும் கடைசியுமா போட பள்ளிகூடம். ஆனா அருணா குட்டிய நல்லா படிக்க வைக்கனும்னு ஆசை. படிப்பு இலவசம் தான். ஆனா மத்தத நான் தானே வாங்கி தரணும். பேனா , பாக்ஸ், லொட்டு லொசுக்குனு.. வருசத்துக்கு ஒரு 3000 வேணுமாயிடுச்சு. தினமும் 10 மணி வரைக்கும் வேளை செய்ய வேண்டியதா போச்சு.

மல்லிகாவும் உடம்பு முடியாம வேளைக்கு போறது இல்லை. அப்பப்போ ஆட்டோவ ஓட்டுவேன். தனியாவே இருந்து இருக்கலாம் போல இருந்துச்சு. ஒரு நாள் ரமணி அண்ணாவ வழில பாத்தேன். கொஞ்ச நேரத்துல துக்கம் தாங்காம அழுதுட்டேன். குடும்ப பாரம் தாங்கல. அருணா வேற வயசுக்கு வந்துட்டா. அவள கரை சேக்கணும். ஆம்பிளை நான்னு பொறுத்துகிட்டேன். என்னமோ ரமணி அண்ணாகிட்ட அழணும் போல இருந்துச்சு. அவரு என்ன பாருக்கு கூட்டி போனார். அழுட நல்லா அழுனு சொன்னார்.. அப்றாம் அடிக்கடி அவரை பாத்தேன். எப்பவுமே 'பார்'க்கு போவோம். அதுவே பழகிருச்சு. என்னை மாதிரி தினக்கூலிக்கு கஷ்டத்துக்கா பஞ்சம். குடிதான் தெய்வமா துணை இருந்துச்சு. ஆனா எனக்கு பார்ல இருக்க பிடிக்காது. நம்ம கஷ்டமே தாங்கல. இதுல வேறா மத்தவனுங்க பொலம்பல். ம்ம் .. நிம்மதியா ரோட்ல விழுந்திருவேன். தெளிஞ்சா மறுபடியும் தண்ணி.
இந்த மல்லிகா மூஞ்சிய பாக்க முடியல. எப்போ போனாலும் காசு காசுனு..

இன்னைக்கும் வழக்கம் போல டாஸ்மாக்ல அடிச்சுட்டு நம்ம சுப்பர் மார்கெட் கிட்ட வரேன். நெஞ்சுல சுருக்குனு குத்துது. உடம்பெல்லாம் வேர்க்குது. ஒரு கம்பத்துல சாஞ்சுட்டேன். போதைலா யாரையும் கூப்பிட வரலை. திடீர்னு லபக்குனு ஏதோ இழுத்த மாதிரி இருக்கு. அப்றாம் வலியே தெரியல. காத்துல மிதக்குற மாதிரி இதுவும் கிக்கா இருக்கு. இன்னைக்கு 400 மில்லி தான் போட்டேன். அய்யாயோ என் உடம்பு கீய இருக்கு நான் மேல இருக்கேனா.... இவ்ளோ சீக்கிரம் நான் செத்துட்டேனே..

யாரும் கவனிக்கலை. ஆட்டோ சுரேஷ் கிட்ட வரான். 'என்ன் அண்ணே இன்னிக்கும் தண்ணியா .." னு சிரிக்கறான். மூச்சு வரலைனு கூடவா பாக்க மாட்டான். கொஞ்சம் தள்ளிதான் ஆட்டோ நிறுத்தி இருந்தான். 2 மணி நேரமாச்சு. நான் அப்படியே தான் இருக்கேன். ஒரு 500 பேராவது என்னை பாத்து இருப்பாங்க. முகம் சுளிக்கறாங்க. ஆனா செத்துட்டேன்னு புரியலை. நான் கத்தறது எனக்கே கேக்கலை.

ஒரு பொண்ணு என் கிட்ட வரா. என்னமோ யோசிக்கிறா. ஆனா பயப்படுறா. அவளுக்கு தெரியுதோ நான் செத்துட்டது..?? ஆனா என்கிட்ட வர பயப்பட்டு சுரேஷ கூப்புடறா.. அவன் வந்து .. "ஐயோ இவரா.. எனக்கு நல்லா தெரியும்மா.. என் அண்ணா மாதிரி. கொஞ்சம் தண்ணில இருக்கார்.. எவ்ளோ தடவை வீட்ல விடறது.. அவரே போய்டுவார்.. நீ போய்வாம்மா... " .. அந்த பொண்ணு ஒரு ரெண்டு நிமிஷம் நின்னா... அப்றோம் போய்டா.. ஆனா அவளோட நினைவலைகள் என்னையே சுத்தி சுத்தி வருது. எனக்கு என்ன ஆச்சோனு யோசிக்குறா.. அந்த நினைவலைகள் மூலமா தான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்..

இப்போ நான் என் வீட்ல இருக்கேன். மல்லிகாவும் அருணாவும் நெஞ்சுல அடிச்சு அழறாங்க.. என்னால தாங்க முடியல.. இவங்க கதி என்ன இப்போனு தெரியலை. ..ரமணி அண்ணா வரார்.. என் உடம்ப கட்டி பிடிச்சு அழறார்.. தனியா போய் 'துக்கம் தாங்கலை'னு சொல்லி 2 பாட்டில் சரக்கு அடிக்கறார்.. எல்லாருக்கும் ஒரு சேதி சொல்லணும்.. இப்போ என்னை எரிக்க போறாங்க.. நான் போகணும்..

சேதிய மட்டும் சொல்லிருங்க...

-கேள்விழி

Wednesday, September 13, 2006

Nanbanuku Kathalar Dhina Vaazhthu



My Fav - Written for a friend.. Read this in Raj FM too . . .

Enga Oor Kramam



My First Kavithai Ever posted officially

Tuesday, September 12, 2006

About me in Orkut

Hi I am a simple girl with so much compex emotions. Just obsessed with futuristic thoughts now given a pause II yes a exact pause for everything. My life is now going to revolve with my parents with my thoughts always on love and happiness.

Well about me.. I am a real chatter box. Enjoying interacting with people..

Personal life:

Gone to a new home. A home blessed with happiness and ecstasy. Amma and appa to shower love and care. Would love to have all my friends to my new home spend some time with them to share more love and joy.. Surya - Jothika marriage is over. There is another marriage with so much interesting twist and turns coming up.. waiting for that..

Professional Life:

Believe me my profession life took a smooth drive right from the day i joined till today. It is cool. Can u imagine.. 5/5 in Compre, On the Spot Award, Research projects in the team, Internet facility, Wonderful teammates, An adjustable PM .. Who wont love the job. I do and they love me too for i am being with them. Would love to divert my career in open systems side but havent taken a single step about it.


Social Life:

Recently went to a meeting called "Samam Thozhilagam". I was witnessing a small revolution. More than as a dad, Senthu has proven himself to be the best man in my life. Morning when he called me to the meeting, i wasnt sure. I went for it with a half mind. But when i enter into field i have always been with myself. The most charming girl to have around.

They would call me games manager. Yes. I am well versed for the instant games and interactive games. For this my dad wants me to be there. To cheer the people. To cheer the real people.

Ofcourse i need to mention about my new venture Pankhudi. (www.pankhudi-india.org) Although given a small break for any social activities, it is one of my special zone where ill always keep myself active.

Love Life:

After lots of videograph stories over, right now it stays as a question mark. Fingers crossed i want to know whose fate is there in my hand.. It is also nice to stay single..

Friendship Life:

To accept a fact my naughtiness brought lot of friends and has left lot of friends too. I am bold to accept that i didnt have much friends to stay close. But some still stay close and dear and i cherish their friendship always. For one thing i am too happy. When i am there i see people laughing, forgetting their sorrows and enjoy at the moment. Later they remember me or not is only secondary.

I have a son (oh oh not real son)Suresh .. we are college mates and he is one of the person in my life who knows each and every bit of my life. And his name is suresh. We were like a family in our college - Appa, amma( me), second appa, son, daughter, grand daughter.. was a wonderful journey. Right now the list extends to All Pankhudi buddies ( shahz, Surya, sahal, Aruna, reema, mohan esp), colleagues (swapie, poorni, mythi, shams, maha), orkut ( see my list !!)

Relation Life:

Although Aunty was just my family friend, we are more than relatives. Her love and care towards me just melts me. Another person next to my mom is my chiti. Whenever i go to her home she cares me a lot and cooks nice nice yummy dishes.


Philosophical life:

I am a new buddy to this dimension. Umanath ( Vizhiyan) my bro - stays as my inspiration in writing field. Suddenly an writer in him bloomed. i have scribbled some in my blog and also some kavithais.Few ~ buddies are fans of my activity reports (www.pankhudi-india.org/chennai)

Monday, September 11, 2006

Life @Coimbatore - II

It turned out to be a sudden surprise that i cleared despite other preparing so well than me..

They congradulated me. We were actually roaming outside when we heard this. Immediately i had to give to treat to five of my friends..

Then fortunately or unfortunately i was the only one left alone for tomorrow. Only two of my friends were there and yes we stayed in a nightmare. there were some guys drunk and stayed just in front of us... but i was the only one to cheer our team and we had a safe night. All left me alone at morning 6 o clock itself as they had to catch the train.

It was a thrilling thing.. to stay in a city all alone with no one around. But i called jaipal uncle and seeked his help. he told me to come to his home. mentioned all the bus number and all. he told me to call his mobile number once i reach the bus stop.

I got down two stops after my destination ( without knowing ) and then only realized that i left his mobile number in a paper in my room itself. and yes his residence number was also in the paper only. the bus left me and moved on towards its destination. I was really helpless.

Somehow i would say my common sense worked. Two hours to go for interview. I went to the nearby STD booth. Searched for Abirami hotel. Called them. Informed whom i am. When jaipal uncle booked room for us, we would have given his number for communication. and yes it was done. I am now with number. Called. Met his daughter and went to the room.

It was a wonderful house with lot of room for light and air. There was a dog to welcome us. I was asked to relax. Would I? I got ready. Took my certificates from bag and left to interview. Since it was late his daughter Aruna dropped me in her bike.

It is my pleasure to specify about Aruna. She is such a sweet girl i have met.. so slim and so modern and yet very childish and mature in another dimension. Her room doesnt seem to belong to a +2 girl. there was lenin, marx telling their philosophies thru books.

I left the home carrying wishes from aunty and my certificates. hey hey people comeon u must understand that mobile, purse, lottu losuku and all is not included in the list. Yes i left them all in Aruna room itself and went to interview. See interview is such a tensy thing that people even forget their third hand ( mobile) ..

but kudos to the presence of mind of Aruna, the moment she came to know i kept everything in home, she gave me 50 Rs ( that much only she had - must have kept to have yummy chocs) ) and left.. I really amaze.. in such a moment of tension i wouldnt have even thought about it. Atleast i had certificates which was essential..

i was so really tensed that i didnt feel that i am around..

then they called me to a room where Mr. Arul was giving some training on how to attend interviews. Beleive me such last minute advises always turns to be a negative impact. But it didnt. It was tips to act in common sense. First of all he asked us all to sit in cross legs. i tried but i couldnt. then he asked few of us to come to the stage and tell about their college.

one guy told "my college is such a waste".. next a girl came " my college doesnt provide us any facility. but teachers are good" - both were so negative. So first tell about ur college,its location, its background and its vision/mission in few words. I didnt know answers to many of these. We all have been associated with an institution for four years but if we dont know its vision and mission our association with it is not complete and this showcases in some way that we are not commited by any way to it ...

and yes people cant try to escape that a small college cannot have mission/ vision and all.. please check it again. An institution must have it. This really gave a new perspective for me. My interview was planned to be at 10.00 o clock. One person came in the middle and said it is postponed to 2 o clock. With only 50 Rs in hand, i had to eat little since i have to save some money to go back to uncle home.

Yes had little food and waited for the interview. Was quite tensed. Before going to interview we have been asked to sit in another room - from there a very smart guy came called my name and left me to interview hall. there were two people. One just 2 yrs elder to me and another 40 yrs old. My interview started...

Monday, July 17, 2006

Life @Coimbatore - I

Whenever i think about Coimbatore it brings me freshness of bag full of roses...

Coimbatore has given me ample amount of Confidence, Leadership, Love

For one reason it has given me only sweet memories and the best and confident moment in my life....

My First Journey:

It started just like that. Anna University has arranged for State - Level Placement. Just in another week we had interview for TCS. First interview of life. All were in confusion and excitement. Havent booked the tickets, havent booked the rooms, no one know noone in Coimbatore. No one has prepared for interview.

We were all in same state. An untold excitement. This was the first experiment of Anna University. They have although planned well. For each college they have allocated a zone ( My college fell in Coimbatore Zone. The other two zone - Chennai and Madurai).. For each college the team sorted out the eligible candidates, the procedure etc etc.

We all started to prepare for the interviews. Gopinath took care of the booking of tickets. And I asked Jaipal Uncle(Dad's Friend) to provide some helping in booking rooms. He agreed. He booked rooms in a lodge. New experience as we stepped into the train.

We all went in group since it is comfortable to see many confused faces around us and gives us a better feeling that I am not the only one suffering. Moreover we all were friends. In the train journey we all were reading and discussing various puzzles patterns...We were the hot topic to be buzzed.. there were around 15 girls in our batch.. cool isnt...

We got down in Coimbatore junction and headed towards Abirami Lodge. Jaipal uncle was there waiting for us. We expected around 200 Rs/ day but the room was only 55/day.. We all settled in our rooms. Refreshed and started to study.. huh.. dont categorize me in that... these other girls were too interested.. what to do?? we were in third floor.. the lodge was in gandhipuram... was a wonderful sight.. 100 feet road.. Kalyan Sarees was very near...

We were too tired to look around.. Slept and got ready for the next day interview. If you expect interview to be conducted with people waiting in 30''s outside the hall you are probably wrong. there were around 1300 people with a expectation in their faces. It quites depresses anyone to see such a huge competition.

Actually it was too tired. Balagurusamy was there. But all this starving and crowd almost 80 percent were sleeping. some stupids like me were listening to what was going on. Then the TCS employees were giving a presentation on TATA. You know what there is a small movie where a guy gets up and how TATA products are useful to him etc. etc... The movie was so impressive that I wanted to work for such a company... It was infact raised the spirits of lots of people like me ..

Then we went to exam hall.. it happened about 1.5 years back.. my convolutions are not behaving the way i wanted them to.. i cant remember exactly... but the exam went fine..
we all returned back to the room since they will announce the result at 6 o clock in evening. Took a nice sleep and roamed all around my lodge. While returning back .. i heard that news...

Totally we were 32 in number from my college. I was the only one selected. Cool isn't ?? First Interview First Company First Exam.. I cleared....

Will I clear my Interview?? Have to wait and see .....

Wednesday, July 12, 2006

My Dear Terrorists....

Hi all,

Posting a mail which came as a forward for me...

Happy reading..

Dear Terrorist,

Even if you are not reading this we don't care.
Time and again you tried to disturb us and disrupt our life - killing innocent civilians by planting bombs in trains, buses and cars.

You have tried hard to bring death and destruction, cause panic and fear and create communal disharmony but everytime you were disgustingly unsuccessful.

Do you know how we pass our life in Mumbai?
How much it takes for us to earn that single rupee?

If you wanted to give us a shock then we are sorry to say that you failed miserably in your ulterior motives. Better look elsewere, not here.We are not Hindus and Muslims or Gujaratis,Marathis,Punjabis,Bengaliies,Keralites or Tamilians.

Nor do we distinguish ourselves as owners or workers, govt.employees or private employees. WE ARE MUMBAIKERS (Bombay-ites, if youlike)

We will not allow you to disrupt our life like this.
On the last few occassions when you struck (including the 7 deadly blasts in a singleday killing over 250 people and injuring 500+ in 1993), we went to work nextday in full strength.

This time we cleared everything within a few hoursand were back to normal - the vendors placing their next order,businessmen finalizing the next deals and the office workers rushing to catch thenext train. (Yes the same train you targetted)Fathom this: Within 3 hours of the blasts, long queues of blood donating volunteers were seen outside various hospital, where most of the injuredwere admitted. By 12 midnight, the hospital had to issue a notificationthat blood banks were full and they didn't require any more blood.

The next day, attendance at schools and office was close to 100%, trains & buseswere packed to the brim, the crowds were back. The city has simply dusted itself off and moved one - perhaps with greater vigour.We are Mumbaikers and we live like brothers in times like this. So, donot dare to threaten us with your crackers.

The spirit of Mumbai is verystrong and can not be harmed.Please forward this to others. U never know, by chance it may come to hands of a terrorist in Afghanistan, Pakistan or Iraq and he can then read this message which is specially meant for him!!!

From the people of Mumbai (Bombay) along with me !!

Divya.S