Hi all..
This is a brand new season.. Yes.. I am trying to give a lot of writing all through the year..
These are the series I am trying to write in this season of change and self realization..
1) Onsite Diaries - புதிய பரிணாமம்.. புதிதாய் பரிமாறுவோம்
Dont ask me why I chose this name. When I was travelling in Emirates, I saw two movies - Nanny Diaries and Princess Diaries. That could be the reason. In this series I will describe all the things I faced and facing in United States of America.
2) பாட்டில் பிடித்தது, படிந்தது
- இந்த தொடர்-ல எனக்கு பிடித்த பாடல் மற்றும் வசனங்கள்-ல குறிப்பிட போறேன்
3) கல்லூரி கலாட்டா
என்னோட கல்லூரி வாழ்க்கைல பெருசா ஒன்னும் நடந்திடல. இருந்தாலும் கல்லூரி பருவம் எவ்ளோ பெருசு. அதுனால எதாச்சும் எழுதுவேன்.
4) Profession Path
In this series I am describing the interesting things that happened in my Office, and before employment
5) பயணங்கள் முடிவதில்லை
- வாழ்கையே ஒரு பயணம் தான். இதுல எவ்ளோ பேர சந்திக்கறோம். ஒரு மாயம் மாதிரி வாழ்கை சுத்திகிட்டே இருக்கு. உன்னை பத்தி நினைக்காம இருப்பேனா-னு எத்தனையோ பேர பிரியரப்போ நினைச்சு இருக்கோம். ஆனா இந்த ஆட்டத்துல எல்லாமே மறந்து போகுது. அப்படி என் வாழ்கை பயணத்துல என்னை தொட்ட சில ஞாபாகங்கள்.. ஊர் பயன்களையும் இதுல இடலாம்னு இருக்கேன்.
6 ) நினைத்தாலே இனிக்கும்
- அது இதுனு இல்லாம சில விஷயங்கள் எப்போ நினைத்தாலுமே இனிமையா தான் இருக்கும். அப்படி பட்ட குறும்பு விஷயங்கள் இங்க வந்து கிட்டே இருக்கும்.
7) கேள்விழியின் கேள்விகள்:
- தொடர்ந்து கேள்வி கேட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்னு தான் இந்த பெயர நான் எனக்கு வச்சிகிட்டேன். இந்த இடுகைல-னா கொஞ்சம் பொறுப்பான குடிமகளா இருக்கணும்னு விரும்பறேன்.
திரும்ப வருவேன்..
கேள்விழி..
Thursday, July 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வாழ்த்துக்கள் கேள்விழி.
காத்துக்கொண்டு இருக்கின்றோம்.
Post a Comment