Monday, July 21, 2008

நினைத்தாலே இனிக்கும் - 2

இது எனது இளம் பருவத்தில் நடந்தது. சம்பவம் நடந்தப்போ நான் இல்லைனாலும் இத எழுதாம விட முடியாது.

இடம் - ஜங்ஷன் ( எங்க ஆன்டி வீட தான் இப்படி சொல்றது)

காட்சி : அன்பு அண்ணா தூங்கி கொண்டு இருக்கிறார். செல்வா அண்ணாக்கு தூக்கம் வராமல் தவிக்கிறார். இருவரும் நல்ல நண்பர்கள்.

செல்வா : டே அன்பு .. டே அன்பு .. எழுந்திரி டா.. என்னடா இப்படி தூங்கற .. பளார் ....
செல்வா : ஏன்டா என்னை அடிச்ச?
அன்பு : நான், சத்யராஜ் , குஷ்பு எல்லாரும் ஒரே நீச்சல் குளத்துல குளிச்சிட்டு இருந்தோம். அநியாயமா கெடுத்துடியே..
பளார் ...
அன்பு : ஏன்டா என்னை அடிச்ச?
செல்வா : உன் பக்கத்துல தானே டா நான் இருக்கேன். என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாம்-ல. நண்பனா டா நீ ..

அதிர்ச்சியில் கண்ட கனவையே மறந்தார் அன்பு அண்ணா!!

- Kelvizhi..

Profession Path - 1

It was during the initial days of my training in Mysore. We were asked to create a bank account ourselves. The bank extension was located quite far from our classroom and I thought of joining with my roommate to fill the forms. However I didnt want to miss my lunch. Hence asked her to proceed and I went in for lunch. After a quick lunch, I rushed in to Bank branch located inside the campus. Our lunch time was almost over and hence there wasnt any problem in waiting. I was asked to sit and they gave me a form to be filled. When I asked too many questions as I always do, the staff gave me a filled application and asked me to use it as reference.

While I was filling my form, the staff responded to another trainee too. The application I was filling belongs to a bengali guy called Sayan. I was wondering why this guy has a handwriting like this and continued copying. Suddenly one of the information he provided blew a shocking wave to me. His address, is my address. He has given my room number as his room number. I immediately asked the staff what is this. The staff was confused. To confirm that I am not joking, I took out my room key and showed him the room number attached to it. The surprise caught his face too. He naughtily asked "Are you sure he is not your roommate?".. My mind honestly searched for an option like that.. Is anyone coming into the room after I sleep.. No I havent seen anyone.. I, in a confused mind blabberred, "I... I dont know"..


The moment they heard this all had a loud laugh.. I joined their laughing.. I was just feeling shy for giving such a reply.. I finished filling the form, still not sure how he filled it out like that.. During my training class, I was just obsessed with the thoughts of Sayan.. I really wondered whom it could be.. Thanks to my memory and Telephone system of my company.. I searched for his name in Telephone directory of my company.. Luckily he is from my training batch.. But in different education stream.. I had a good friend of mine in the stream and delegated the matter to him.. He assured me that he will introduce him to me and we can discuss about it!! .. I was finding it to be silly to go and ask a guy "R u my roommate".. So I left the matter to my friend itself to find out the root cause of the confusion..
When I came to know the actual reason of this mess.. I could only wonder about the mere coincidence and gave a hearty laugh......




"SAYAN COPIED THE APPLICATION FROM MY ACTUAL ROOMMATE"
Effects of Cut - Copy - Paste!!

Saturday, July 19, 2008

நினைத்தாலே இனிக்கும் - 1

கரகாட்டகாரன் வந்த அப்றோமா - பழத்தை வைத்து ஒரு joke na அது வாழை பழமா தான் இருக்க முடியும்னு ஆயிடுச்சு. ஆனா எங்களுக்கு எல்லாம் அதுக்கு மேல ஒரு சம்பவம் நடந்துச்சு.

எங்கள் தெருவில் இருந்த ஒருவர் அடிபட்டு மருத்துவமனை-யில் இருந்தார். அவரை பார்க்க ஒரு ஒரு வீட்டில் இருந்து ஒரு நபர் சென்று வர வேண்டும். அப்படி ஒரு வீட்டில் நடந்த சம்பவம்..

அம்மா (மகனிடம்) - நம்ம வீட்டு சார்பா நீ போ. அவ்வளோ தூரம் எங்களால போக முடியாது.
மகன் : சரி அம்மா
அம்மா - நோயாளி யா பாக்க போறப்போ எதாச்சும் பழம் வாங்கிட்டு போகணும் பா. மறக்காம வாங்கிட்டு போ..
மகன் : சரி ம்மா

-- (மருத்துவமனை ல இருந்து வந்த பின்)

அம்மா - எப்படி இருக்கார் அவர்?
மகன் - நல்லா இருக்கார்
அம்மா - நீ ஏன் ஒரு மாதிரி இருக்க
மகன் - நீங்க சொன்ன மாதிரி பழம் வாங்கிட்டு போனேன். பெரிய பழம். ஆனா அவரு அத பாத உடனே ஒரு மாதிரி ..
அம்மா - அப்படி என்ன பழம் வாங்கிட்டு போன ?
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மகன் : பலாப்பழம்

பி. கு - ஏற்கனவே என் அன்பு நண்பன நான் அதிகமா damage பண்ணிட்டதுனால இந்த பொதுப்படையாக மகன் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

எந்தனை துயரத்திலும் இந்த ஞாபகங்கள் இனித்து கொண்டே .. -- கேள்விழி

கேள்விழியின் கேள்விகள் - 1

காட்சி - 1 - ஒரு சாதாரண fancy கடை, வேலூர் :

திவ்யா - Face powder iruka ?
கடை பெண் - இருக்கே. இத பாருங்க 100 ரூபாய்.
திவ்யா - இவ்ளோ காசுல வேணாம். கம்மி விலைல கிடைக்காதா?
கடை பெண் - 60 ரூபாய் ல இருக்கு. பாக்கறிங்கள ?
திவ்யா - இன்னும் கம்மியா ?
கடை பெண் - இன்னும் கம்மியனா, 30 ரூபாய்ல இருக்கு. Made in india. Local sarakku.
திவ்யா - அப்படினா 60 ரூபாய் தே குடுங்க.


காட்சி - 2 - ஊட்டி - தேயிலை தோட்டம்

அதிகாரி - இது தான் எப்படி தேயிலையை டீ தூளாய் மாற்றும் நிலைகள் ( Process). எங்க தேயிலை தோட்டத்துக்கு வந்ததுக்கு மிக்க நன்றி. இப்படி வாங்க..

நாங்க பின் தொடர்ந்தோம்..

அதிகாரி - இந்த டீ தூள் விற்பனைக்கு. எல்லாமே Export quality. லோக்கல் ல எங்கயும் இது கிடைக்காது. உங்களுக்காக தரோம்.

முனுமுனுப்பு - Export quality னா நல்லா தான் இருக்கும்.

திவ்யா - எனக்கு 5 packet குடுங்க.

காட்சி - 3 - சென்னை - வேலூர் பேருந்து

திவ்யா - நீங்க என்ன பண்றீங்க?
பக்கத்தில் இருப்பவர் - நான் குடியாத்தம் -ல பண்ணை வச்சு இருக்கேன்
திவ்யா - ஒ
ப. இ - பண்ணையோட சேத்து தேங்காய் துருவுற மிஷன் வாங்கி போட்டு இருக்கோம்.
திவ்யா - துருவி என்ன பண்றீங்க?
ப . இ - வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்றோம்.
திவ்யா - Nice. இங்க விக்கறது இல்லையா?
ப. இ - இல்லைங்க. இங்க எல்லாம் யாருக்கு தேங்காய் தூள் தேவை இருக்கும். அங்க nutrine company -ல உபயோகமா இருக்கும். இங்க யாரு இங்க இருக்க பொருளை மதிக்கறாங்க.
திவ்யா - சரி தான்.

காட்சி - 4 - plano, USA - bhatiya mall
திவ்யா - இதுல ரெண்டு மிளகாய் பொடி இருக்கு. இதுல எது நல்லா இருக்கும்.

கடைக்காரர் - ஒன்னு USa made. ஒன்னு India made.
திவ்யா - அப்போ indian made குடுங்க. அது தான் நல்லா இருக்கும். :)

-------------------------------------------------------------------------------------------------
ஏன் இந்தியால தயாரிக்கற பொருளை - இந்தியால மதிக்கறது இல்லை ?
-------------------------------------------------------------------------------------------------
பி.கு - bhattiya mall - இந்திய பொருட்கள் கிடைக்கும் ஒரு இடம்.

Thursday, July 17, 2008

புதிய பரிணாமம்.. புதிதாய் பரிமாறுவோம்

Hi all..

This is a brand new season.. Yes.. I am trying to give a lot of writing all through the year..
These are the series I am trying to write in this season of change and self realization..

1) Onsite Diaries - புதிய பரிணாமம்.. புதிதாய் பரிமாறுவோம்
Dont ask me why I chose this name. When I was travelling in Emirates, I saw two movies - Nanny Diaries and Princess Diaries. That could be the reason. In this series I will describe all the things I faced and facing in United States of America.

2) பாட்டில் பிடித்தது, படிந்தது
- இந்த தொடர்-ல எனக்கு பிடித்த பாடல் மற்றும் வசனங்கள்-ல குறிப்பிட போறேன்

3) கல்லூரி கலாட்டா
என்னோட கல்லூரி வாழ்க்கைல பெருசா ஒன்னும் நடந்திடல. இருந்தாலும் கல்லூரி பருவம் எவ்ளோ பெருசு. அதுனால எதாச்சும் எழுதுவேன்.

4) Profession Path
In this series I am describing the interesting things that happened in my Office, and before employment

5) பயணங்கள் முடிவதில்லை
- வாழ்கையே ஒரு பயணம் தான். இதுல எவ்ளோ பேர சந்திக்கறோம். ஒரு மாயம் மாதிரி வாழ்கை சுத்திகிட்டே இருக்கு. உன்னை பத்தி நினைக்காம இருப்பேனா-னு எத்தனையோ பேர பிரியரப்போ நினைச்சு இருக்கோம். ஆனா இந்த ஆட்டத்துல எல்லாமே மறந்து போகுது. அப்படி என் வாழ்கை பயணத்துல என்னை தொட்ட சில ஞாபாகங்கள்.. ஊர் பயன்களையும் இதுல இடலாம்னு இருக்கேன்.

6 ) நினைத்தாலே இனிக்கும்
- அது இதுனு இல்லாம சில விஷயங்கள் எப்போ நினைத்தாலுமே இனிமையா தான் இருக்கும். அப்படி பட்ட குறும்பு விஷயங்கள் இங்க வந்து கிட்டே இருக்கும்.

7) கேள்விழியின் கேள்விகள்:
- தொடர்ந்து கேள்வி கேட்டு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தனும்னு தான் இந்த பெயர நான் எனக்கு வச்சிகிட்டேன். இந்த இடுகைல-னா கொஞ்சம் பொறுப்பான குடிமகளா இருக்கணும்னு விரும்பறேன்.

திரும்ப வருவேன்..
கேள்விழி..

Tuesday, July 15, 2008

Kelvizhi is Back

I am back!!

Its been a long time since I am blogging.. I am back with a bang.. I am starting with a series called Onsite Diaries. Plus some more updates on all that happened to me in past few years..

Enjoy Reading!!